என்னுடைய பெயர் ஷபானா, வயது 28 என் பெற்றோரின் வீடு சென்னையில் உள்ளது. நான் மணமுடிக்கப் பட்டு வாக்கப்பட்டு வந்த ஊர் திண்டுக்கல். எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். முதல் குழந்தை கையிலும் இரண்டாம் குழந்தை வயிற்றிலும் இருக்கும்போது தான் அந்த துயரச் சம்பவம் நடந்தது.
எனக்கும் என் கணவருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு முத்தலாகி அது சண்டையாக மாறிவிட்டது. மற்றவரின் பேச்சைக்கேட்டுக்கொண்டு நான் ஒரு கர்ப்பிணிப் பெண் என்று கூட பாராமல் என் கணவர் என்னை சென்னைக்கு அழைத்து வந்து என் பெற்றோரின் வீட்டு வாயிலிலேயே என்னை விட்டு விட்டு எதையும் சொல்லாமல் அப்படியே போய் விட்டார். எனக்கு ஏற்பட்ட இந்த நிலை எந்த பெண்ணிற்கும் ஏற்படவே கூடாது என்று இறைவனிடம் துஆ கேட்கிறேன்.
என்னுடைய இந்த நிலை என் பெற்றோரை மிகவும் பாதித்தது. அவர்களின் நிம்மதியைக் குலைத்துவிட்டது. அவர்கள் மிகப் பெரிய மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டனர். இப்போது என் கணவர் எங்கு இருக்கிறார், என்ன செய்கிறார், என் விஷயத்தில் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று எதுவும் தெரியாமல் அல்லாடிக் கொண்டிருக்கும்போது தான், என் அண்ணனுடன் பணி புரியும் ஒருவர் மூலம் ஃபரீத் மௌலானாவைப் பற்றி தெரிந்து கொண்டோம்.
அப்போது மௌலானா அவர்கள் வேளச்சேரியில் இருந்தார்கள். அவர்களை சந்திக்க நானும் என் அப்பாவும் சென்றோம். எனக்கு ஏற்பட்ட எல்லாவற்றையும் விபரமாகக் கூறினேன். அப்போது மௌலானா அவர்கள் நான் கூறிய எல்லாவற்றையும் கேட்டுவிட்டு ‘கவலைப் பட வேண்டாம். அவர் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் வரவழைத்து விடலாம்.’ என்று சொன்னார்கள். அது எனக்கு சந்தேகமாக இருந்தது.
பிறகு ஒரு நாள் மௌலானா அவர்கள், எங்கள் வீட்டிற்கு வந்து சில பொருட்களைக் கொடுத்து விட்டு, அவற்றினை என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்ற முறையை விளக்கிக் கூறி விட்டு, இன்ஷா அல்லாஹ் 40 நாட்களுக்குள் அவரைப் பற்றி தகவல் வரும். அல்லது அவரே நேரில் வருவார் என்று கூறி விட்டு சென்றார்கள்.
மௌலானா அவர்கள் சொன்ன முறை பிரகாரம் எல்லாவற்றையும் நான் செய்து வந்தேன். நாட்கள் செல்லச் செல்ல ஒரு பக்கம் எதிர்பார்ப்பும் இன்னொரு பக்கம் என் வாழ்க்கை குறித்த பயமும் அதிகரித்தது.
இந்த வேலைத் துவங்கி 22ஆம் நாள் மாலை பொழுது என் கணவர் வந்துவிட்டார். ஒரு சில மாதங்கள் கழித்து அவர் என்னை சந்திக்கிறார், நான் அவரை சந்திக்கிறேன். அவர் இவ்வளவு காலம் துபையில் இருந்ததாக கூறினார். இதற்கிடையில் என் வயிற்றிலிருந்த குழந்தையும் பெற்றுடுத்து விட்டேன். ஏற்கனவே நடந்த வாக்கு வாதங்கள், சண்டைகள் என எல்லாவற்றையும் அவர் மறந்திருப்பார் என்று நினைத்து அவருடன் நான் இயல்பாக அன்போடு இணங்கினேன். ஆனால், அவர் தலாக் நாமா எனும் விடுதலைப் பத்திரத்துடன் வந்துள்ளார். அதில் கையெழுத்துப் போட வேண்டும் என்று கூறி என்னைக் கடிந்துக் கொண்டார்.
இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் மௌலானாவிற்கு அண்ணன் போன் செய்து இங்கு நடப்பதை கூறினார். அதற்கு மௌலானா அவர்கள், ‘உங்கள் தங்கையை எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கும் படி சொல்லுங்கள், மற்றதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்.’ என்று கூறினார்கள். அவ்விதமே நான் எதுவும் பேசாமல் அமைதியாகவும் பொறுமையாகவும் இருந்துவிட்டேன். ‘நாளை வருவேன், அதில் கையெழுத்துப் போட்டுவை’ என்று ஆவேசமாகக் கூறி விட்டு புறப்பட்டுச் சென்றார் என் கணவர்.
அடுத்த நாள் என்ன நடக்கப்போகிறது என்று தெரியாமல் கவலையோடு இருந்தேன். என் கணவர் வீட்டிற்கு வந்தார். நேற்று போல் அல்லாமல் இன்று அவர் பேச்சில், பார்வையில் நிறைய மாற்றங்களைக் கவனித்தேன். நன்மை நடக்கும் என்று நம்பினேன். ‘வா வெளியில் போய்விட்டு வரலாம் என்று என்னை அழைத்தார். என்னை ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார். என்னுடன் பரிவுடன், பாசத்துடன் நடந்து கொண்டார். நேற்றைக்கும் இன்றைக்கும் ஏக போக முற்றிலுமாக அவரிடம் வித்தியாசத்தை உணர்ந்தேன். பிறகு எங்கள் அனைவருக்கும் விசா ஏற்பாடு செய்தார். இப்போது நாங்கள் எல்லோரும் சவுதியில் மிக மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறோம்.
இதற்குப் பின்னால் மௌலானாவின் கடின வேலைப்பாடுகள் உள்ளன என்பதை என்னால் புரிய முடிந்தது. நடந்தவை எல்லாம் ஆச்சரியமாக உள்ளது. தொலைந்து போன என் மண வாழ்க்கையை மௌலானா மீட்டுக் கொடுத்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும். பல வகையான கனவுகளுடன் கணவர் வீட்டிற்குப் வாழப் போன பெண்கள் என்னைப் போன்று பல வகையான கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள். அவர்களின் பிரச்னைகளுக்கு காதிரிய்யா தெய்வீக மையம் ஒரு நிரந்தரத் தீர்வாக அமையும் என்று நான் நம்புகிறேன். உங்களுக்கும் அந்த நம்பிக்கை இருந்தால் மௌலானாவின் ஆலோசனைகள் மற்றும் அற்புதமான வேலைப்பாடுகள் பயனளிக்கும் இன்ஷா அல்லாஹ்.
அன்புடன் ஷபானா-சவூதி
Mobile: +971553821661